ஹைடெக் கஞ்சா விற்பனையில் ஐடி நிறுவன ஊழியர், ஐஐடி பணியாளர்...!!
சென்னையில் சமீப காலமாக கஞ்சா வியாபாரம் நூதன முறையில் அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இந்த பணியில் படித்தவர்களே பெரும்பாலும் ஈடுபடுகிறார்கள் என்பது தான் வேதனை. இவர்கள் பணி கஞ்சாவுக்காக அலையும் செல்வந்தர்கள், படித்தவர்கள். கவுரவம் பார்ப்பவர்களின் நிலை கருதி, ஃபோன் செய்தால் இருக்கும் இடத்திற்கே வந்து கஞ்…